Friday, November 20, 2009

தமிழ்த்தேசியம் பேசும் அன்பர்களே இதை கண்டிக்க வக்கில்லையா?

ஈழத்தில் முள்வேலிகம்பிகளுக்குள் துன்புறுத்த சிங்கள அரசுக்கு துணைபோன இந்திய தேசிய அதிகாரம் வர்க்கம், குறிப்பாக மலையாளிகள் ஆதிக்கம் செலுத்தும் அதிகார வர்க்கம் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததே போராளிகளின் பின்னடைவுக்கு காரணம் இப்படி பக்கம் பக்கமாக அறிக்கைவிடும் தமிழ்த்தேசியவாதிகள்...........

கொஞ்சம் கூட அறிவேயில்லாமல்..........

தமிழர்களை தமிழர்களே தமிழ்நாட்டில் ஒடுக்கும் பொழுது குரல் கொடுப்பதேயில்லை..........

அது உத்தப்புரமாகட்டும் அல்லது திண்ணியமாகட்டும்...................

காரணம் இவர்களுக்கு தேவை ஆட்டுமந்தைகள்தானேயொழிய அறிவுள்ள மாந்தர்கள் அல்ல........

இந்திய பார்ப்பனீய, பனியா (மலையாளிகள் நிறைந்த)அதிகார வர்க்கம் செய்த துரோகத்தால் ஈழமக்கள் கொல்லப்பட்டனர்....

ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து கூட்டம் போட்டால், போராட்டம் நடத்தினாலோ சேராத கூட்டம், சுத்த தமிழர்களின் பெருங்கூட்டம் இன்று மலையாள தேசம் நோக்கி படையெடுத்துப்போகிறது..........

மாவீரர்கள் நாள் என்றுஎன்றே தெரிந்து கொள்ள விருப்பப்படாத இந்த பச்சைத்தமிழர்களின் கூட்டத்தை விமர்சிக்க என்று உண்மையில் திராணி வரப்போகிறதோ..........தமிழ்த்தேசியம் பேசும் அன்பர்களுக்கு....

5 comments:

  1. எல்லாச் சாமிகளுடனும் விழையாடுவது போல் ஐயப்பனுடன் விழையாடக் கூடாது. புலிகளின் கொடி புலிக்கொடி ஐயப்பன் வாகனமும் புலி. ஐயப்பன் அவதரித்தது நவம்பர் 26 பிரபாகரன் பிறந்ததும் நவம்பர் 26. ஐயப்பனுக்கு அரிசி காவிக்கொண்டு போவதும் தேசியத்தில் ஒரு அங்கம் தான். தமிழ்த்தேசிய ஐயப்ப பக்தர்களை கிண்டலடிப்பதை விடுங்கள். ஐயப்பன் ஒன்றும் லிங்கவாந்தி எடுக்கும் பாபா போல் மனிதர் இல்லை. மற்ற சாமிகள் போல் நாத்திகம் பேசுபவர்கள் மீது பொறுமை காட்டமாட்டார். இவ்வாறெல்லாம் எழுதி ஐயப்பன் கோபத்துக்கு உள்ளாகாதீர்கள்.

    ReplyDelete
  2. அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? புரிவது போலச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  3. அட தாம் வேறு.அந்த ஐயப்ப கும்பலிடம் ஐயப்பன் கோவிலுக்கு போய் மலையளிக்கு காசி தராதீர் என்றுரைத்தால்,புலிகளி ஐயப்பனை வணங்காததால் தான் அழிந்தனர் என்பர். :P

    ReplyDelete
  4. TRY 2 MAKE THE FUTURE IN OUR HAND ITS NOT FINE TO CRITIZE ANY ONE OR ANY RELIGIOUS FAITH LETS SEE THE NEXT POLITICAL ISSUE IN SRILANKA

    ReplyDelete
  5. தமிழ்த்தேசியத்திற்கு எதிராக நாங்கள் எதுவும் பேசிவிடவில்லை...
    தமிழர்களை மானமுள்ளவர்களாக ஆக்க தமிழர்களின் பிழைகளை திருத்த வேண்டும், அதற்கு நியாயமாக அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டும்........

    ஈழப்பிரச்சினையில் மலையாள அதிகாரிகளின் அயோக்கியத்தனத்தை விமர்சிப்பதோடு நின்றுவிட்டு.........இங்குள்ள தமிழர்களை மந்தையாக்கி வைத்திருக்கின்றனர்..........

    தமிழ்த்தேசியம் பேசும் அன்பர்கள் ரோசத்தோடு இணைத்து தமிழர்களுக்கு அறிவையும் புகட்டினால் நல்லது என்றுதான் கூறுகிறோம்.....

    தமிழ்த்தேசிய கருத்துக்கு அதுதான் வலு சேர்க்கும்

    ReplyDelete

Follow this Blog